செவ்வாய், 28 நவம்பர், 2017



குழந்தையிடம் தொடங்குவோம்
அப்போது
உனக்கு ஒன்று ஒன்றுமே
தெரியாது
தேடி தேடி கற்றஅறிவை
இப்போது
எங்கையோ தொலைத்திருந்தாலும்
நாளை
மீட்டே டுத்துக் கொடுக்கும்
 "ஏட்அறிவு குழந்தை"



குடும்படைரி



சனி, 18 நவம்பர், 2017


மற்றவர்களை படிக்கதொடங்கி
என்னை எழுதாமல் விட்டுவிட்டேன் @

 என்னை யார் யார்ரிடமோ
தொலைத்துவிட்ட
அந்  நேரங்களில்
என்னை நான் செதுக்கியிருக்கவேண்டும்.
https://www.blogger.com/blogger.g?blogID=6701054718152620732#editor/target=post;postID=1140551988101963071;onPublishedMenu=allposts;onClosedMenu=allposts;postNum=0;src=link

பெண்மையின் இலக்கணம்

வீட்டை திறந்துவைத்துக் கொண்டு யாரும் திருடர்களை வரவேற்பதில்லை. அதே போன்று மெல்லிய ஆடைகள், இறுக்கமான ஆடைகள் அணிந்து தனது அலங்காரத்தை திறந்து வைத்துக் கொண்டு அந்நியர்களின் தவறான பார்வைகளை பெண்கள் வரவேற்கக் கூடாது.


வெள்ளி, 17 நவம்பர், 2017

சாரா

சாரா

நான் சாரா

அழகிகள் குழுக்களை நான் சாரா
ஆலய அர்ச்சகதேவனையும் நான் சாரா
இன்பத்தை எந்நேரமும் சாரா
ஈஷாவைகூட நேரம் வந்தால் சாரா
உதவாத எப்பேச்சு கூட்டத்தையும் சாரா
ஊருக்குராணி எனும் ஆசையும்  சாரா
என் இனத்தான் தான் கோஷ்டியை சாரா
ஏருக்குமாறான எகத்தாலத்தானையும் சாரா
ஐம்பதுகோடியை கனவில் விரிக்கும் விழியை சாரா
ஒண்பது மணி உறக்கத்தாரையும் சாரா
ஓலமிட்டும் கோலமிடும் சாமியையும் சாரா
ஆயினும்
ஃறினைஞானை இணை சார்த்து ஐந்து
ஆண்டுகளை அழகாக்கி கொண்டேனே...அடடடே!

திருமணநாள்

தி(இ)ருமணம் இனைந்து www.google.com

ஐந்து ஆண்டுகள் #நிறைவு
மணம் வீச மலர் தேவையில்லை
மணைவி போதும் −என
வாழ்ந்து உணர்த்தியவளை

வாழும் வரை உடனிருக்க
இறைவன் அனுமதித்தால்−என்
பிறந்தமையும்  நிறைவே.

குழந்தையிடம் தொடங்குவோம் அப்போது உனக்கு ஒன்று ஒன்றுமே தெரியாது தேடி தேடி கற்றஅறிவை இப்போது எங்கையோ தொலைத்திருந்தாலும் நாளை மீட்...